MARC காட்சி

Back
திருஇந்தளூர் சுகந்தவனநாதர் கோயில்
245 : _ _ |a திருஇந்தளூர் சுகந்தவனநாதர் கோயில் -
246 : _ _ |a பரிமள ரெங்கநாதர் கோயில்
520 : _ _ |a காவிரியின் வடகரையில் அமைந்துள்ள திருஇந்தளூர் திருத்தலம் பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. பஞ்சரங்க தலங்களில் பஞ்சரங்கம் மற்றும் அந்தரங்கம் என்று சொல்லப்படுகிறது. வேதசக்ர விமானத்தின் கீழ் பரிமளரங்கநாதர் சதுர் புஜங்களுடன் ஆதிசேஷன் மீது கிழக்கு முகமாக வீரசயன திருக்கோலத்தில் அருள்புரிகிறார். பெருமாள் சந்நிதியின் இருபுறங்களிலும் ஸ்ரீதேவி கங்கையாகவும், பூதேவி காவிரியாகவும் காட்சியளிப்பது இத்தலத்தின் சிறப்பாகும். பரிமளரங்கநாதர் திருவடிகளில் யமதர்மராஜரும், அம்பரீஷ சக்ரவர்த்தியும் அமர்ந்து இரவும், பகலும் பூஜித்துக் கொண்டிருக்கிறார்கள். தாயாரின் திருப்பெயர் பரிமளரங்கநாயகி ஆகும். சந்திரன், சந்திர புஷ்கரிணி தீர்த்தத்தில் நீராடித் தன் சாபம் நீங்கப்பெற்றமையால் இவ்வூர் திருஇந்தளூர் எனப்பெயர் பெற்றது.
653 : _ _ |a கோயில், வைணவம், பெருமாள், பரிமள ரெங்கநாதர், சுகந்தவன நாதர், நாகப்பட்டினம், செப்பேடுகள், திருஇந்தளூர், முதலாம் இராஜேந்திரன், சோழர், திருவிந்தளூர், இரண்டாம் ராஜேந்திரன்
700 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
905 : _ _ |a கி.பி.9-ஆம் நூற்றாண்டு / முற்காலச் சோழர்
909 : _ _ |a 1
910 : _ _ |a 1200 ஆண்டுகள் பழமையானது. திருமங்கையாழ்வார் மங்களாசாசனம்
914 : _ _ |a 11.10952151
915 : _ _ |a 79.64633833
916 : _ _ |a பரிமள ரெங்கநாதன்
917 : _ _ |a சுகந்தவன நாதன் மருவினிய மைந்தன்
918 : _ _ |a பரிமள ரெங்கநாயகி, சந்திர சாப விமோசன வல்லி
922 : _ _ |a புன்னை, பாடலி
923 : _ _ |a சந்திர (இந்து) புஷ்கரிணி
925 : _ _ |a ஆறுகால பூசை
926 : _ _ |a மாசிமகப் பெருவிழா
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a நான்கு புஜங்களுடன் கூடின இப்பெருமாளின் திருவடியருகில் கங்கைத் தாயாரும், சிரசருகில் காவிரித் தாயாரும் அமைந்துள்ளனர்.
930 : _ _ |a நவக்கிரகங்களில் ஒருவனான சந்திரன் தனக்கு ஏற்பட்ட ஒரு தோஷத்தைப் போக்குதற்காக இந்த தலத்தில் எம்பெருமானைக் குறித்து தவமியற்றி தோஷம் நீங்கப் பெற்றதாகத் தல வரலாறு. (தோஷம் இன்னதென அறியுமாறில்லை) சந்திரனுக்கு இந்து என்ற ஒரு பெயர் உண்டு. தனக்கு தோஷம் நீங்கப்பட்ட இத்தலம் தனது பெயராலேயே வழங்கப்பட வேண்டும் என சந்திரன் வேண்டிக்கொள்ள இந்தளூர் ஆயிற்றென்பர்.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
935 : _ _ |a இத்தலம் மயிலாடுதுறை (மாயவரம்) நகரத்திலேயே அமைந்துள்ளது. இந்தளூர் என்றால் பலருக்குத் தெரியாது. மாயவரம் பரிமள ரெங்கன் கோயில் என்றால் எல்லோருக்கும் தெரியும்.
936 : _ _ |a காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 வரை
937 : _ _ |a திருஇந்தளூர்
938 : _ _ |a திருஇந்தளூர், நாகப்பட்டினம்
939 : _ _ |a திருச்சி
940 : _ _ |a மயிலாடுதுறை விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000174
barcode : TVA_TEM_000174
book category : சைவம்
cover images TVA_TEM_000174/TVA_TEM_000174_திருஇந்தளூர்_சுகவந்தவனநாதர்-கோயில்-0001.jpg :
Primary File :

TVA_TEM_000174/TVA_TEM_000174_திருஇந்தளூர்_சுகவந்தவனநாதர்-கோயில்-0001.jpg

TVA_TEM_000174/TVA_TEM_000174_திருஇந்தளூர்_சுகவந்தவனநாதர்-கோயில்-0002.jpg

TVA_TEM_000174/TVA_TEM_000174_திருஇந்தளூர்_சுகவந்தவனநாதர்-கோயில்-0003.jpg

TVA_TEM_000174/TVA_TEM_000174_திருஇந்தளூர்_சுகவந்தவனநாதர்-கோயில்-0004.jpg

TVA_TEM_000174/TVA_TEM_000174_திருஇந்தளூர்_சுகவந்தவனநாதர்-கோயில்-0005.jpg

cg102v049.mp4